யாழினி முனுசாமி பற்றி

யாழினி முனுசாமி கவிஞர், விமர்சகர், குறும்பட இயக்குநர், முன்பு குமுதம் இதழில் பணி இப்போது எஸ்.ஆர்.எம்.கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் பணி.www.thadagam.com இணைய இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர். உதிரும் இலை , தேவதையல்ல பெண்கள் எனும் இரண்டு கவிதை நூல்கள், தலித் இலக்கியமும் அரசியலும் , பின்நவீனத்துவச் சூழலில் புலம்பெயர்ந்தோர் கவிதைகளும் பெண்ணியக் கவிதைகளும் எனும் கட்டுரை நூல்கள், குரலற்றவனின் குரல் – தலித் பண்பாட்டு அரசியல் கதைகள் எனும் தொகுப்பு நூல் ஆகிய நூல்கள் வெளிவந்திருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *