மழை நாளின் சித்திரங்கள் – யாழினி முனுசாமி

மழை நாளின் சித்திரங்கள் ———————————– பெருங்கூடுகளாயிருந்த மரங்கள் பெயர்ந்து கிடக்கின்றன கூடிழந்த பறவைகள் எங்குச் சென்றிருக்கும்? திண்ணையும் தொழுவமுமில்லா வீடுகளாலான இம்மாநகரில் என்ன செய்யும் தெரு நாய்களும் பூனைகளும்? குளிருக்கிதமாய்த் தேநீர் பருகப் பால் தரும் புறநகர் கோமாதாக்கள் இக்கடுங்குளிரில் எங்கு…

மேலும் படிக்க...