யாழினி முனுசாமி பற்றி

யாழினி முனுசாமி கவிஞர், விமர்சகர், குறும்பட இயக்குநர், முன்பு குமுதம் இதழில் பணி இப்போது எஸ்.ஆர்.எம்.கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் பணி.www.thadagam.com இணைய இதழின் முன்னாள் பொறுப்பாசிரியர். உதிரும் இலை , தேவதையல்ல பெண்கள் எனும் இரண்டு கவிதை நூல்கள், தலித்…

மேலும் படிக்க...